0 comments:
அஜித்தின் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் மிகப் பெரும் தொகைக்கு தல 57 படத்தை வாங்கியுள்ளதாம் ஜாஸ் சினிமாஸ்.
சென்னை: அஜித்தின் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தல 57 படம் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது.
பின்னர் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இப்படம் தொடர்பான அஜீத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தல 57 படத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்தான் வாங்கியுள்ளதாம். அதுவும் அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை விட மிக அதிக விலைக்கு இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ். இச்செய்தியின் அடிப்படையில்தான் சசிகலாவை போயஸ் கார்டனுக்கு போய் அஜித் பார்த்தார் என்ற செய்தி பரவியிருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் உலகின் மிக ஆழமான கடற்பகுதியா
ன மேற்குப் பசிபிக்கில் உள்ள மரியானா அகழியின் அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்.
ஜேம்ஸ் கேமரன்
மரியானா அகழி
டீப்சீ காலஞ்சர் (Deepsea Challenger) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் 11 கிமீ ஆழத்தைச் செல்லுவதற்கு இவருக்கு 2 மணித்தியாலத்திற்கும் அதிகம் பிடித்திருக்கிறது. இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 07:52 மணிக்கு மரியானா அகழியின் ஆழத்தை இவர் அடைந்தார். மூன்று மணி நேரம் கடல் நிலத்தை ஆராய்ந்து விட்டு கேமரன் மேலே திரும்பினார். படம்பிடிக்கும் கருவிகள், மற்றும் விளக்குகளுடன் சென்ற அவர் நிலத்தை விரிவாக ஆராய்ந்து காணொளிப் படங்களும் எடுத்து வந்துள்ளார். இவற்றை வைத்து ஆவணப் படம் ஒன்றை வெளியிடுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார்.
பெருங்கடலின் மிக ஆழமான பகுதியை மனிதர் அடைவது இது இரண்டாவது தடவையாகும். 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லெப். டொன் வால்சு, மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் 20 நிமிடங்கள் கடல் ஆழத்தில் கழித்தனர்.
டீப்சீ சாலஞ்சர் கப்பல் ஆத்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டது. இது 11 தொன் நிறையும், 7 மீட்டர் நீளமும் கொண்டது. கடலடியில் 1,000 வளிமண்டல அமுக்கத்தைச் சமாளிப்பதற்காக தடித்த எஃகினால் ஆன சிறிய அறை ஒன்றில் ஜேம்ஸ் கேமரன் தங்கியிருந்தார். கடலடியில் இருந்து பாறைகளையும், மண்களையும் சேகரிக்க தானியங்கிகளும் கப்பலில் இணைக்கப்பட்டிருந்தன.
1995 ஆம் ஆண்டில் சப்பானி கைக்கோ என்ற ஆளில்லா கப்பல் மரியானா அகழிக்குச் சென்று திரும்பியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நீரியசு என்ற ஆளில்லா கப்பலும் சென்று திரும்பியிருந்தது.
10,924 மீட்டர்கள் ஆழமான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கில் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது. Edited By Israel March 2012

சுப்ரமணிய பாரதியார் - Edited by Israel
சுப்ரமணிய பாரதியார்
எழுத்தாளர்
சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார். .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர், என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
Edited By Israel Devakani B.sc

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
Very Nice Speech Sir C. Sylendra Babu i am impressed #Ayya_Nadar_Janaki_Ammal_College -
ayya nadar janaki ammal college -
(no title) -
நானும் உயிர் /Naanum Uyir Public Social Awareness Fim -
Israel devakani #anjac #ayya nadar janaki ammal college -
Adobe Flash Short Cuts ( All Version ) -
சீமான்! -
motivational quotes -
Israel Devakani Pictures & Images -
Kanavu kaanungal
Video of the Day
https://www.youtube.com/watch?v=53YuognsTTk
Powered by Blogger.